ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவிகளுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த கார்கள் வரும் 19ம் தேதி அறிமுகமாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசரில் கார் முழுவதும் மூடப்பட்ட நிலையில், முழுமையான கார் எப்படி இருக்கும் என்பதை காட்டும் வகையில் வெளியிட்டப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...une-19-unveil/