டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக இரண்டு ஏஎம்டி வகை டிகோர் செடான்களை எஸ்எம்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ+ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இவைகளின் விலைகள் முறையே 6.39 லட்சம் ரூபாய் மற்றும் 7.24 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்).

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-6-39-lakhs/