யமஹா நிறுவனம் தற்போது புதிய இஎஸ்-05 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கழற்றி வைக்கும் வகையிலான பேட்டரிகளுடனும், எளிதாக மறு-சார்ஜ் செய்து கொள்ளும் வகையிலும் வெளியிட்டுள்ளது. இந்த பேட்டரி டிரைன் ஆனால், முழு சார்ஜ் கொண்ட பேட்டரிக்கு ஸ்விப் செய்து கொள்ளும் வகையிலும் இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...ble-batteries/