டுகாட்டி நிறுவனம் 2019 டுகாட்டி ஹைபர்மோடார்டு 950 பைக்களை இந்தியாவில் 11.99 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது (எக்ஸ் ஷோரூம்விலை இந்தியாவில்). இந்த பைக்கள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், நடந்த 2018 EICMA ஷோவில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-11-99-lakh/