பெரியளவு மாற்றத்தை உண்டாக்கும் பிராண்டாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ‘என்’ பிராண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ‘என்’ என்பது ஹூண்டாய் நிறுவனத்தின் உலக அளவிலான பெர்பார்மென்ஸ் பிரிவு கொண்டதாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...-cars-in-2020/