மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எதிர்வரும் ஜிஎல்பி கார்களுக்கான டீசரை நேற்று சர்வதேச அளவில் வெளியிட்டுள்ளது. ஜிஎல்பி கார்களின் பெயர்கள் பி-கிளாஸ் கார்களை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் இவை MFA2 பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ass-suv-debut/