எய்ச்சேர் டிரக்குகள் மற்றும் பஸ்கள் விஇ கமர்சியல் வாகனங்கள் லிமிடெட் நிறுவனத்தால் முதல் முறையாக BS6 விதிகளுக்கு உட்பட்டதாக இந்தியாவில் வெளியாகியுள்ளது. இந்த விதிகள் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாத்தில் அமல் படுத்தப்பட உள்ளது. புதிய எய்ச்சேர் புரோ 2000 சீரிஸ் லைட் டூட்டி டிரக்கள் இந்த பிராண்டின் அதிகளவில் விற்பனையாகும் வாகனமாக இருந்து வருகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ched-in-india/