வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் BS6 விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. இதை மனதில் கொண்டு டூவிலர் மற்றும் போர் வீலர் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் தயாரிப்புகளை BS6 விதிகளுக்கு ஏற்ப தயாரிக்க தொடங்கி விட்டன.

Source: https://www.autonews360.com/tamil/ne...certification/