டுகாட்டி இந்தியா நிறுவனம் 2019 டுகாட்டி ஹைபர்மோடார்டு 950 பைக்களை இந்தியாவில் வரும் 12ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. முதல் முதலில் இந்த பைக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 2018 EICMA ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது.

Source: https://www.autonews360.com/tamil/ne...date-revealed/