வரும் 2023-க்குள் 100 சதவிகிதம் மூன்று சக்கர வாகனங்களையும் மாற்றுவது, மற்றும் 2025ம் ஆண்டுக்குள் 150cc-க்கு குறைவான திறன் கொண்ட அனைத்து டூவிலர்களையும் தடை செய்வது என்று அரசு பரிந்துரை செய்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...s-rajiv-bajaj/