மூன்றாம் தலைமுறை 2020 பென்ட்லி ஃபிளையிங் ஸ்பர் கிராண்ட் செடான்கள், வரும் 11ம் தேதி சர்வதேச அளவில் அறிமுகமாக உள்ளது. பிரிட்டனை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பென்ட்லி நிறுவனம் இந்த ஆண்டு தனது நூறாவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ed-this-month/