அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட டொயோட்டா கிளான்ஸா கார்கள் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் அறிமுகம் விலையாக 7.22 லட்சம் முதல் தொடங்கி, 8.90 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. (எக்ஸ் ஷோ ரூம் விலை டெல்லியில்).

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-7-22-lakh/