பியாஜியோ இந்தியா நிறுவனம் தனது புதிய 125cc ஸ்கூட்டர் வகையான வெஸ்பா அர்பன் கிளப் ஸ்கூட்டர்களை 73 ஆயிரத்து 733 ரூபாய் விலையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-at-rs-73-733/