புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி-யை அறிமுகம் செய்ய முடிவு செய்த ஃபோர்டு நிறுவனம் ஈக்கோஸ்போர்ட் தண்டர் எடிசன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களில் சில காஸ்மெடிக் மாற்றங்களுடன் சில வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-10-18-lakh/