எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவி-களுக்கான புக்கிங்கை அதிகாரப்பூர்வமாக இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த எஸ்யூவி-களை முன்பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. கார் தயாரிப்பு நிறுவனம், முதல் முறையாக இந்தியாவில் இந்த கார்களுக்கான புக்கிங்கை தனது இணைய தளத்திலும், மல்டி ஷோரூம்களிலும் இன்று முதல் தொடங்கியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...en-officially/