மாருதி சுசூகி பிரிமியர் ஹாட்ச்பேக்களான பலேனோ கார்கள், இந்தியாவில் 6 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இந்த மைல்கல்லை, வெறும் 44 மாதங்களில் படைத்துள்ளது. அதாவது, கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை பலேனோ கார்கள் மாதத்திற்கு தோராயமாக 13 ஆயிரத்து 636 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...les-milestone/