மாருதி சுசூகி நிறுவனம் புதிய வகையான எர்டிகா எம்பிவி லைன்-அப்-களில் டூர் எம் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வகைகள், கேப் மற்றும் கமர்சியல் மார்க்கெட்டை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இவை டிசையர் டூர் எஸ் வகைகளை போன்று இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...our-m-variant/