யமஹா நிறுவனம் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன் YZF-R15 V3.0 பைக்களை அடுத்த இரண்டு மாதங்களில் வெளியாக உள்ளது. இந்த பைக்கள் அண்மையில் பிரிட்டனில் அறிமுகமாகியுள்ள R125 மோட்டோஜிபி எடிசன்கள் பைக்களை போன்றே இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...o-launch-soon/