எம்ஜி ஹெக்டர்கள் கடந்த 15ம் தேதி வெளியானதை தொடர்ந்து, சில டீலர்கள் இந்த மாடல்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளனர். இந்நிலையில், எம்ஜி மேட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டர் கார்களுக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவை வரும் நான்காம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...n-june-4-2019/