2019 கவாசாகி நிஞ்ஜா 300 பைக்கள் இரண்டு புதிய கலர் ஆப்சன்களில், அதாவது லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் மூன் டஸ்ட் கிரே நிறத்தில் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய கலர் ஆப்சன்கள் ஏற்கனவே உள்ள கிரீன் கலருடன் கூடுதலாக வெளி வந்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...olour-options/