வென்யூ எஸ்யூவி அறிமுகத்திற்கு பின்னர், ஹூண்டாய் இந்தியா நிறுவனம் எலக்ட்ரிக் எஸ்யூவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காராக இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...h-details-out/