எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது தயாரிப்பான ஹெக்டர் எஸ்யூவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இரண்டு நாட்களுக்கும் முன்பு இந்த காரை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்கள் பல்வேறு வசதிகளுடன், இந்த வகையில் முதல் காராக வெளியாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-need-to-know/