2019 பிஎம்டபிள்யூ S1000RR பைக்களுக்கான டீசரை சமூக வலை தள பக்கங்களில் கடந்த பிப்ரவரி மாதம் பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டது. அந்த நேரத்தில் இந்த லிட்டர் கிளாஸ் பைக்கள் வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ch-on-june-25/