பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய தலைமுறைக்கான X5 கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களின் விலை 72.90 லட்ச ரூபாய் விலையில் இருந்து தொடங்க உள்ளது. இந்தாண்டு மட்டும் 12 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அதில் ஒன்று புதிய தலைமுறை X5 என்றும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-72-90-lakh/