ஹெக்டர் எஸ்யூவி கார்களுக்கான முன்பதிவு வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் இந்த கார்கள் நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் வந்தடையும் என்றும், இதனால் வாடிக்கையாளர்கள் அங்கு வந்து இந்த கார்களை பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rom-june-2019/