இந்தியாவில் இதுவரை 10 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்து புதிய இலக்கை எட்டியுள்ளதாக ஜப்பானிய டூவிலர் தயாரிப்பு நிறுவனமான இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 1985ம் ஆண்டில் இந்தியாவில் தனது தயாரிப்பு பணிகளை தொடங்கிய யமஹா நிறுவனம், 34 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...mark-in-india/