ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர்களை 58 ஆயிரத்து 400 ரூபாய் விலையில் டிரம் வகைகளாகவும் 60 ஆயிரம் ரூபாய் விலையில் டிஸ்க் வகைகளாகவும் அறிமுகம் செய்துள்ளது. இவை கிராப் வகைகளாகும். FI வகைகளின் விலை 62 ஆயிரத்து 700 ரூபாயாகும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...art-at-58-500/