டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இரண்டு புதிய கலர்களில் ரேடியான் 110cc பயணிகள் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. டிவிஎஸ் ரேடியான் பைக்கள் இப்போது டைட்டானியம் கிரே மற்றும் வால்கனோ ரெட் என இரண்டு கலர்களில் கிடைக்கிறது. இந்த பைக்களின் விலை 50 ஆயிரத்து 70 ரூபாய் விலையில் விற்பனையாகிறது. அறிமுகம் செய்யப்பட்ட போது 48 ஆயிரத்து 400 விலையில் விற்பனையான ரேடியான் பைக்கள் மேம்படுத்தப்பட்ட பின்னர் 1200 ரூபாய் அதிக விலை கொண்டதாக உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-at-rs-50-070/