ஃபோர்டு இந்தியா நிறுவனம் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல்களான ஆஸ்பயர் சப் காம்பேக்ட் செடான்களை அறிமுகமாகியுள்ளது. ஃபோர்டு ஆஸ்பியர் ப்ளூ எடிசன் என்று பெயரிடப்பட்ட இந்த கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்சன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் வகை 7.40 லட்ச ரூபாயாக இருப்பதுடன், டீசல் மாடல்கள் 8.30 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கிறது. (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்)

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-7-40-lakh/