கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவிகள் நல்ல வரவேற்பை பெற்றதுடன், முதலில் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி படுத்தப்பட்டது. இந்த எஸ்பி எஸ்யூவி-கள் கியா நிறுவனத்தின் முதல் காராக இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. முழுமையாக மூடப்பட்ட நிலையில் இந்த கார்கள் இந்தியாவில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டது. இந்த எஸ்யூவி-கள், ‘ட்ரைலெஸ்டர்’ என்ற பெயரில் அழைக்கப்படுவதுடன் வரும் ஜூன் 20ம் தேதி அறிமுகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-june-20-2019/