மஹிந்திரா XUV300 கார்கள் இந்திய மார்க்கெட்டில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி நுழைந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே இந்த கார்களுக்கான புக்கிங் 13 ஆயிரமாக இருந்தது. இதுமட்டுமின்றி மார்க்கெட்டில் மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ் கார்களை தொடர்ந்து, 2-வதாக அதிகமாக விற்பனையாகும் எஸ்யூவி என்ற பெருமையை மஹிந்திரா XUV300 கார்கள் பெற்றுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...6000-bookings/