அடுத்த தலைமுறை மஹிந்திரா தார் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதை பார்க்க முடிந்தது. மேலும் இந்த மாடல்கள் பிட்டிங் செய்யப்படும் நிலையில் உள்ளது. ஏற்கனவே தெரிவித்தது போன்று சிறப்பு எடிசன் தார் 700 கார்கள், 2010-ம் ஆண்டில் வெளியான முதல் தலைமுறை ஆப்-ரோடு கார்களை நினைவு கூறும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...n-coming-soon/