எக்ஸ்டீரிம் பைக்களை அடிபடையாக கொண்ட 200எஸ் பைக்கள் உள்ளுரிலேயே தயாரிக்கப்பட்டது என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஹீரோ எக்ஸ்டீரிம் 200எஸ் பைக்கள் அழகாகவும், ஸ்போர்ஸ் ஆற்றல்களுடனும் இருக்கும். இதனால் புதிய ஹீரோ எக்ஸ்டீரிம் 200எஸ் பைக்ககளில் உள்ள வசதிகள் தெரிந்து கொள்ளுங்கள்.

Source: https://www.autonews360.com/tamil/ne...hings-to-know/