அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹீரோ எக்ஸ்பிளஸ் 200 மற்றும் 200T அட்வென்சர் மோட்டார் சைக்கிள்கள் இறுதியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோ எக்ஸ்பிளஸ் 200 ADV பைக்கள் 97 ஆயிரம் ரூபாய் விலையில், கார்பரேட்டர் வெர்சன் மற்றும் 1.05 லட்ச எரிபொருள் இன்ஜெக்ட்டட் மாடலாக கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...from-rs-94000/