புதிய திறன்களை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளத்தக்க வகையிலான டெக்னாலஜியுடன் ஸ்மார்ட் போன் மூலம் கண்ட்ரோல் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார் குரூப் அறிவித்துள்ளது. இந்த டெக்னாலஜியால் பயனாளர்கள் வசதிகளை கஸ்டமைஸ் செய்து கொள்வதுடன் பிரைமரி பங்க்ஷன்களுடன் கூடிய எலக்ட்ரிக் வாகனங்களை ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் மூலம் கட்டுபடுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் முதல் முறையாக இந்த முயற்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.autonews360.com/tamil/ne...v-performance/