டொயோட்டா, சுசூகி அலைன்ஸ் இரண்டும் கடந்த 2017ம் ஆண்டில் இறுதியாக, மார்கெட் செய்ய முடிவு எடுத்து, இதன் முதல் மாடலாக மாருதி சுசூகி பலேனொ கார்களை தயாரித்து டொயோட்டா நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த கார்கள் குறித்த தகவல்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டோயெட்டா நிறுவனம் பிரிமியம் ஹட்ச் பேக் முதல் டீசரை வெளியிட்டுள்ளது, மேலும், இந்த கார்கள், கிளான்ஸா என்று அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து மாருதி சுசூகி நிறுவனம் தெரிவிக்கையில் டோயெட்டா பேட்ஐ் உடன் கூடிய பலேனொ (கிளான்ஸா) கார்களை ஜூன் மாதத்திற்கு முன்பு வெளியிடப்படும் என்று தொிவித்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...suzuki-baleno/