தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியை பொருத்த வரை திமுக கூட்டணி சார்பாக திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார்.

Source: https://tamil.southindiavoice.com/lo...n-thoothukudi/