Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: தேர்தல் கவிதை-1

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    15,295
    Downloads
    38
    Uploads
    0

    தேர்தல் கவிதை-1

    அவசர சட்டம்..
    ஆத்தங்கரையில் கேள்விப்பட்டு..
    அரக்கபரக்க வீடுவந்தான்..

    அட.. ஆக்கங்கெட்டவளே...
    சித்திரைக்கு வளர்த்தத..
    வித்துறலாம்னு கத்தனயே..
    பார்த்தியா..
    ஆத்தா கண்ண தொறந்துட்டா...
    அவ நேர்த்திக்கடன
    குறையில்லாம முடிச்சிட்டு
    மொட்டை போட்டுக்கலாம்னு நெனைக்கிறேன்..
    நீயென்ன சொல்ற?!!...

    வளர்ந்த கெடா நொந்துகொண்டது
    ஒண்ணு "வாயிருக்கனும்"..
    இல்ல "வாக்கிருக்கனும்!!"
    Last edited by பூமகள்; 18-07-2008 at 04:43 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    5,136
    Downloads
    1
    Uploads
    0
    பூஜி

    நல்லாவே இருக்குது சமயத்துக்கேத்த கவிதை. பாவம்தான் கடா!

    ===கரிகாலன்
    Last edited by பூமகள்; 18-07-2008 at 04:44 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    13,840
    Downloads
    10
    Uploads
    0
    ஆஹா.... பாராட்டுக்கள் தம்பி.
    Last edited by பூமகள்; 18-07-2008 at 04:45 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  4. #4
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    5,044
    Downloads
    0
    Uploads
    0
    வளர்ந்த கெடா நொந்துகொண்டது
    ஒண்ணு "வாயிருக்கனும்"..
    இல்ல "வாக்கிருக்கனும்!!"
    வாயில்லாமல் வாக்கிருக்கும் மக்களும் இருக்கிறார்கள் .... :(
    Last edited by பூமகள்; 18-07-2008 at 04:46 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  5. #5
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    26,644
    Downloads
    10
    Uploads
    0
    வளர்ந்த கெடா நொந்துகொண்டது
    ஒண்ணு "வாயிருக்கனும்"..
    இல்ல "வாக்கிருக்கனும்!!"
    வாயில்லாமல் வாக்கிருக்கும் மக்களும் இருக்கிறார்கள் .... :(
    மிக சரியாக சொன்னீர்கள் நண்பர் முத்து. என்றைக்கு தான் இந்த நிலை மாறுமோ.

    அருமையான கவிதை கொடுத்த நண்பர் பூவுக்கு பாராட்டுக்கள்.
    Last edited by பூமகள்; 18-07-2008 at 04:48 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    பரஞ்சோதி


  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    118,744
    Downloads
    4
    Uploads
    0
    காட்சி மாற்றம்
    அதனால் வசனமும்

    பாராட்டுகள் பூ..
    Last edited by பூமகள்; 18-07-2008 at 04:48 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    64,157
    Downloads
    89
    Uploads
    1
    வாக்குகள் கொண்டு
    வாயில்லா கூட்டங்கள்
    தேர்தல் சாவடி நோக்கி
    போய்க் கொண்டிருக்கின்றன..
    ஆட்டு மந்தைகளாகவே..

    தாங்கள் தான்
    அன்றைய பிரியாணி
    என்றறியாமலேயே..!!


    கால வெள்ளத்தின் மாற்றத்துக்கு தகுந்த கவிதை வடித்த பூ அண்ணாவுக்கு பாராட்டுகள்..!!

    மேலெழுப்பியதில் எனக்கு பேரானந்தம்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Aug 2007
    Posts
    175
    Post Thanks / Like
    iCash Credits
    8,470
    Downloads
    0
    Uploads
    0
    சரியாக சொன்னீர்கள்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,001
    Post Thanks / Like
    iCash Credits
    31,242
    Downloads
    12
    Uploads
    1
    அழகான கவிதை,
    வெளிக்கொண்டுவந்தமைக்கு நன்றி அக்கா.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    118,744
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by சூரியன் View Post
    ,
    வெளிக்கொண்டுவந்தமைக்கு நன்றி
    கொண்டு வந்த நேரம் - அடுத்த தேர்தலே சீக்கிரம் வந்துவிடும் என்பதால்
    பொருத்தமான நேரம்..

    பூ வரவேண்டிய நேரம்!


    ஆமாம், மக்கா.. எது செலவு குறைச்சல்?
    அடுத்த தேர்தலா?
    இந்த மாத குதிரை பேரமா???

    எம்.பிக்கள் விலை 25, 30 கோடி என
    எம்பிக்கொண்டே போகிறதாமே!!!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    64,157
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by இளசு View Post
    ஆமாம், மக்கா.. எது செலவு குறைச்சல்?
    அடுத்த தேர்தலா?
    இந்த மாத குதிரை பேரமா???
    எம்.பிக்கள் விலை 25, 30 கோடி என
    எம்பிக்கொண்டே போகிறதாமே!!!
    இப்போது அரை சதத்தை எட்டிவிட்டதாக நேற்று செய்திகளில் சொன்னார்கள் பெரியண்ணா...!!

    எம்.பிக்கள் கல்லாப்பெட்டி அமோகமாக நிரம்புகிறது....

    என்னைக் கூட எம்.பின்னு தோழிகள் சொல்வாங்க... ஏங்க அண்ணா எனக்கும் ஒரு அரைச் சதம் கிடைக்குமா??!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #12
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    5,079
    Downloads
    5
    Uploads
    0
    2011 நேரத்துக்கு தகுந்த உகந்த திரி
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •