தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன இதற்காக தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக நடைபெறும் 4 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Source: https://tamil.southindiavoice.com/lo...eld-on-may-19/