லேண்ட் ரோவர் இந்தியா இன்று உள்ளுரிலேயே அசெம்பிள் செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர் வேலர் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார்களுக்கான புக்கிங் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கார்கள் வரும் மே மாதம் முதல் இந்தியாவில் டெலிவரி ஆக உள்ளது.

Source: https://www.autonews360.com/car-news...rs-72-47-lakh/