சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடையே ஜெய்பூர் சவாய் மன்சிங் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெற்றது.

Source: https://tamil.southindiavoice.com/sp...-by-4-wickets/