நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தமிழ் மக்களுக்காக நிறைய மாற்றங்கள் படத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் சின்ன கேரக்டரில் நடித்துள்ள பாலிவுட் நடிகை வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தயாரிப்பாளர் போனிகபூருக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவு செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

Source: https://tamil.southindiavoice.com/ci...nstagram-post/