அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். 24 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவித்துள்ளனர். அதை தொடர்ந்து 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.

இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல்

குடியாத்தம் – ஜெயந்தி பத்மநாபன்
ஆம்பூர் – பாலசுப்பிரமணி
அரூர் – முருகன்
மானாமதுரை – மாரியப்பன் கென்னடி
சாத்தூர் – சுப்பிரமணியன்
பரமக்குடி – முத்தையா
பூவிருந்தவல்லி – ஏழுமலை
பெரம்பூர் – வெற்றிவேல்
திருப்போரூர் – கோதண்டபாணி போட்டி
மக்களவை வேட்பாளர் பட்டியல்

கரூர் – தங்கவேல்
பெரம்பலூர் – ராஜசேகரன்
சிதம்பரம் – இளவரசன்
மயிலாடுதுறை – செந்தமிழன்
நாகை – செங்கொடி
தஞ்சை – முருகேசன்
சிவகங்கை – பாண்டி
காஞ்சிபுரம் – முனுசாமி
விழுப்புரம் – கணபதி
சேலம் – செல்வம்
நாமக்கல் – சாமிநாதன்
ஈரோடு-செந்தில்குமார்
திருப்பூர்-செல்வம்
நீலகிரி – ராமசாமி
கோவை – அப்பாதுரை
பொள்ளாச்சி – முத்துக்குமார்
திருவள்ளூர்-பொன். ராஜா,தென்
சென்னை-இசக்கி சுப்பையா
ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் நாராயணன்
மதுரை – டேவிட் அண்ணாதுரை
ராமநாதபுரம் – ஆனந்த்
தென்காசி – பொன்னுத்தாய்
திருநெல்வேலி – ஞான அருள்மணி
திருச்சி – சாருபாலா தொண்டைமான்
தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மீதம் உள்ளவர்களின் பட்டியல் இனிமேல்தான் வெளியிடப்படும்.

Source: https://www.tamil32.com/tamilnadu-ne...k-sabha-polls/