மகேந்திரா நிறுவனம் தனது புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்களான மஹிந்திரா எக்ஸ்யூவி 300-கள் இந்தியாவில் 13,000 புக்கிங் மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவி இந்தியாவில் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் அறிமுகமானது. புதிய 2019 மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார்களுக்கான புக்கிங் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

Source: https://www.autonews360.com/car-news...hing-in-india/