ஃபோர்டு இந்தியா நிறுவனம் ஃபிகோ பேஸ்லிஃப்ட் கார்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள டீலர்ஷிப்களில் இன்று அறிமுகம் செய்துள்ளது. 2019 ஃபோர்டு ஃபிகோ கார்களின் விலை 5.15 லட்ச ரூபாய் முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிகோ பேஸ்லிஃப்ட்கள் முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, 1200-க்கும் மேற்பட்ட புதிய பாகங்களுடன் வெளியாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/car-news...-rs-5-15-lakh/