ஃபோர்டு இந்தியா நிறுவனம் 2019 ஃபோர்டு ஃபிகோ கார்களை வரும் 15ம் தேதி அறிமுகம் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட்கள் பெரியலவிலான அப்கிரேடுகளுடன் முதல் முறையாக கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

Source: https://www.autonews360.com/car-news...lift-revealed/