ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை 16ஆம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.tamil32.com/sports-news/...on-march-16th/