2019 மசெராட்டி குவாட்ரோபோர்ட் எடிசன் கார்கள் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட கார்களாக புதிய ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2019 மசெராட்டி குவாட்ரோபோர்ட் கார்களின் இரண்டு வெர்சன்களுடன் கிரான்லுஸ்ஸோ வகைகளின் விலை 1.74 கோடி விலையிலும், கிரான்ஸ்போர்ட் வெர்சன்கள் 1.79 கோடி ரூபாய் (அனைத்து விலைகளும் டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலை) விலையிலும் கிடைக்கும்.

Source: https://www.autonews360.com/car-news...rs-1-74-crore/