ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம், டைகர் 800 XCA என்ற டாப்-ஸ்பெக் வகைகளான டைகர் 800 சீரிஸ்களை இந்தியாவில் 15 லட்சத்து 16 ஆயிரத்து 700 ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) அறிமுகம் செய்துள்ளது.

Source: https://www.autonews360.com/bike-new...rs-15-16-lakh/