அல்ட்ராஸ் என்ற பெயர் ஆல்பாட்ரா பறவையின் பெயரில் இருந்து பெறப்பட்டதாகும். இந்த பெயரில் டிசைன் செய்யப்பட்ட முதல் கார் இதுவாகும். முற்றிலும் புதிய மேம்பட்ட அஜெய்ல் லைட் பிளக்ஸ்சிபிள் அட்வான்ஸ்ட் ஆர்க்கிடெக்சர் (ALFA)-களுடன் இந்த கார் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/car-news...-india-launch/